peoplepill id: n-vanamamalai
Writer
N. Vanamamalai
The basics
Quick Facts
Intro
Writer
A.K.A.
Vā_namāmalai
Nā
Vaanamamalai
Naa
Vāṉamāmalai
Vanamamalai
Places
was
Work field
Gender
Male
Birth
Death
Age
63 years
The details (from wikipedia)
Biography
நா. வானமாமலை (1917 - 1980), திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் . தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர்.தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.
ஆக்கங்கள்
கதைத் தொகுப்புகள்
- ஐவர் ராசாக்கள் கதை
- கட்டபொம்மு கூத்து
- கட்ட பொம்மன் கதைப்பாடல்
- காத்தவராயன் கதைப்பாடல்
- கான்சாகிபு சண்டை
- முத்துப்பட்டன் கதை
- வீணாதிவீணன் கதை
நூல்கள்
- தமிழர் வரலாறும் பண்பாடும்
- தமிழ்நாட்டில் ஜாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
- வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
- தமிழர் பண்பாடும் தத்துவமும்
- பழங்கதைகளும் பழமொழிகளும்
நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள்
இவரது நாட்டுடையாக்கப்பட்டுள்ள 22 நூல்களின் பட்டியல்:
- இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
- இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
- உயிரின் தோற்றம்
- உரைநடை வளர்ச்சி
- ஐவர் ராசாக்கள் கதை
- கட்டபொம்மு கூத்து
- காத்தவராயன் கதைப்பாடல்
- கான்சாகிபு சண்டை
- தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
- தமிழர் நாட்டுப்பாடல்கள்
- தமிழர் பண்பாடும் தத்துவமும்
- தமிழர் வரலாறும் பண்பாடும்
- பழங்கதைகளும், பழமொழிகளும்
- புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
- மக்களும் மரபுகளும்
- மார்க்சீய அழகியல்
- மார்க்சீய சமூக இயல் கொள்கை
- முத்துப்பட்டன் கதை
- வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
- வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
- Studies in Tamil Folk Literature
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
- இலக்கிய கலாநிதி நா.வானமாமலை - முனைவர் இரா.காமராசு
- தமிழகம்.வலை தளத்தில், நா. வானமாமலை எழுதிய நூல்கள்
The contents of this page are sourced from Wikipedia article.
The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
N. Vanamamalai is in following lists
In lists
By work and/or country
comments so far.
Comments
Credits
References and sources
N. Vanamamalai