peoplepill id: meera-7
Indian poet
Meera
The basics
Quick Facts
The details (from wikipedia)
Biography
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பயின்று பின் அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.கவிஞர்.மீரா என அண்ணா ராசேந்திரனுக்கு பெயர் சூட்டினார்.கவிஞர், நூலாசிரியர், பேராசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், தொழிற்சங்கவாதி, மொழிப்பற்றாளர் என பன்முகத்தன்மையோடு விளங்கியவர்.இவரது மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு சிறந்த திறனாய்வு நூலாகும்.
படைப்புகள்
திறனாய்வு
- மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
- மீ.இராசேந்திரன் கவிதைகள்
- மூன்றும் ஆறும்
- மன்னர் நினைவில்
- கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
- ஊசிகள்
- கோடையும் வசந்தமும்
- குக்கூ
கட்டுரைகள்
- வா இந்தப் பக்கம்
- எதிர்காலத் தமிழ்க்கவிதை
- மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
- முகவரிகள்
கலந்துரையாடல்
- கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்
தொகுத்தவை
- தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
- பாரதியம் (கவிதைகள்)
- பாரதியம் (கட்டுரைகள்)
- சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்
- அன்னம் விடு தூது
- கவி
சிறப்புகள்
- தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
- பாவேந்தர் விருது
- சிற்பி இலக்கிய விருது
- தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
The contents of this page are sourced from Wikipedia article.
The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Meera is in following lists
In lists
comments so far.
Comments
Meera