Vikas Gupta (born 1970)

Indian political activist
The basics

Quick Facts

IntroIndian political activist
PlacesIndia
isPolitical activist Activist
Gender
Male
Birth11 June 1970
Age54 years
Star signGemini
The details

Biography

தளபதி விகாசு குப்தா (Captain Vikas Gupta) ஓர் இந்திய அரசியல் ஆர்வலர் ஆவார். 1970 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உத்தரப் பிரதேச விவசாய ஆராய்ச்சி சபையின் ) தலைவராக பணியாற்றுகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா தாலுகாவில் ராசேந்திர குமார் குப்தாவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாத்தாக்கள் இருவரும் (தந்தைவழி மற்றும் தாய்வழி) சுதந்திரப் போராட்ட வீரர்களாவர். 1993 ஆம் ஆண்டில் லக்னோ பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரப் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தொழில்

கான்பூரில் உள்ள லோகியா இயந்திரங்கள் நிறுவனத்தில் குப்தா தனது பணியைத் தொடங்கினார், பின்னர் 1994 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தில் ஓர் அதிகாரியாக சேர்ந்தார். 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பிரதமரின் பாதுகாப்புக் குழுவில் ஒரு பகுதியாகவும் இருந்தார்

2001 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்ப் பணியில் சேர்ந்தார். 2007 ஆம் ஆண்டு பதவி விலகுவதற்கு முன் புது தில்லியில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணியாற்றினார் பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தியாவின் புரவலர் ஆகவும் இருந்தார்.

2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச விவசாய ஆராய்ச்சி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்

மேற்கோள்கள்

  1. "Vikas Gupta(Independent(IND)):Constituency- NOIDA(GAUTAM BUDDHA NAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18."Vikas Gupta(Independent(IND)):Constituency- NOIDA(GAUTAM BUDDHA NAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-04-18.
  2. "कैप्टन विकास गुप्ता को मुख्यमंत्री ने दी बड़ी जिम्मेदारी, जानिए" (in இந்தி). 2020-03-17. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  3. "Capt. Vikas Gupta | Hony. Advisor, Management Council | Chairman, UPARC, Lucknow | IIP Academy" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18."Capt. Vikas Gupta | Hony. Advisor, Management Council | Chairman, UPARC, Lucknow | IIP Academy". Retrieved 2023-04-18.
  4. "आजादी के रखवाले: पूर्व सैनिक ने छेड़ी भ्रष्टाचार के खिलाफ जंग". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  5. "Members". IHRC India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  6. "कैप्टन विकास गुप्ता को दी बधाई". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  7. "Promote low-cost organic farming, CM to agri experts". https://timesofindia.indiatimes.com/city/lucknow/promote-low-cost-organic-farming-cm-to-agri-experts/articleshow/92215147.cms?from=mdr. 
The contents of this page are sourced from Wikipedia article on 07 Mar 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.