பொன்மணி வைரமுத்து (Ponmani Vairamuthu) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் தண்டுறை என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவை மணமுடித்தவர். வானம்பாடி இயக்கப் பெண் கவிஞர் ஆவார். பொன்மணி வைரமுத்து கவிதைகள் (1991), மீண்டும் சரஸ்வதி (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/19521-. பார்த்த நாள்: 9 January 2024.
- ↑ வைரமுத்து, பொன்மணி (1992), பொன்மணி வைரமுத்து கவிதைகள், சூர்யா, பார்க்கப்பட்ட நாள் 2024-01-04
- ↑ வைரமுத்து, பொன்மணி (2000), மீண்டும் சரஸ்வதி, சூர்யா வெளியீடு, பார்க்கப்பட்ட நாள் 2024-01-09