Mallika Paramasivam
Mayor of Erode Municipal Corporation
Intro | Mayor of Erode Municipal Corporation | |
Places | India | |
is | Politician | |
Work field | Politics | |
Gender |
| |
Politics: | All India Anna Dravida Munnetra Kazhagam |
மல்லிகா பரமசிவம் ஓர் இந்திய அரசியல்வாதியும், ஈரோடு மாநகரத்தின், முன்னாள் மேயரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியைச் சேர்ந்தவர். மேலும் ஈரோடு நகரத்தின் கட்சியின் பெண்கள் பிாிவு செயலாளராகவும் பணியாற்றுகிறார்.