Himmata Ram Bhambhu

The basics

Quick Facts

PlacesIndia
Gender
Male
Awards
Padma Shri in social work2020
The details

Biography

ஹிம்மத ராம் பாம்பு (Himmat Ram Bhambhu ) என்பவர் ஒரு இயற்கை ஆர்வலர், வன விலங்கு பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில், நாகவுர் மாவட்டம், சுக்வாசி கிராமத்தில் 14.2.1956 -ல்  பிறந்தார்.

சமூக சேவைகள்

மரங்களை  நடுதல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது, வன பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபாடு காட்டுபவர்.

பத்மஸ்ரீ விருது

அவரது  சமூக சேவையை கவுரவிக்கும் விதமாக   2020 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

குறிப்புகள்

  1. https://indiacsr.in/conservationist-himmat-ram-bhambhu-wins-padma-shri/
  2. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=197647
The contents of this page are sourced from Wikipedia article on 22 Apr 2020. The contents are available under the CC BY-SA 4.0 license.