Anitha Sampath
Indian news presenter and actress
Intro | Indian news presenter and actress | |
Places | India | |
is | Actor Television actor News presenter | |
Work field | Film, TV, Stage & Radio | |
Gender |
| |
Birth | 12 June 1992 | |
Age | 32 years | |
Star sign | Gemini |
அனிதா சம்பத் (Anitha Sampath) என்பவர் ஒரு இந்திய செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகையும் ஆவார்.
அனிதா சம்பத் பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ்7 தமிழ், தமிழன் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியிலும் பணியாற்றியுள்ளார். சர்க்கார் (2018), கப்பன் (2019) ஆகிய திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளர் பாத்திரத்தில் நடித்தார். 2020 இல் புட் சட்னி யூடியூபில் ஒளிபரப்பிய எமர்சென்சி என்ற வலைத் தொடரில் மருத்துவர் பாத்திரத்தில் நடித்தார்.
இவர் பிரபாகரன் என்பவரை 25 ஆகத்து 2019 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆண்டு | படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2018 | காலா | செய்தி வாசிப்பாளர் | |
சர்க்கார் | செய்தி வாசிப்பாளர் | ||
2.0 | |||
2019 | கப்பன் | செய்தி வாசகர் கவிதா | |
ஆதித்ய வர்மா | |||
2020 | அவசரம் | மீரா கிருஷ்ணன் | வலைத் தொடர் |
தர்பார் | |||
இரும்பு மனிதன் | |||
டேனி | மதி |